என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் – உண்மையை போட்டுடைத்த சுந்தரி நாயகி!!

0
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!

சன் டிவியில், ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மாஸ் காட்டிய சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி. சுந்தரியின் கணவர் கார்த்தி, அனு என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயம் சுந்தரிக்கு தெரியவந்துள்ளது. தற்போது இந்த விஷயம், கார்த்தியின் இரண்டாவது மனைவி அணுவுக்கும் தெரிய வருவது போன்ற ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், கார்த்தியின் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுந்தரியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில், காமெடியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான், நான் நானாக இருக்கிறேன் என இந்த வீடியோ கேப்சனில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், வெளியே இவ்ளோ ஜாலியா இருக்க நீங்க..ஷூட்டிங் ஸ்பாட்ல புலியா மாறிறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here