SSC தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் தான் டைம் இருக்கு…, இந்த சிறந்த பயிற்சியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க!!

0
SSC தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் தான் டைம் இருக்கு..., இந்த சிறந்த பயிற்சியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க!!
SSC தேர்வாணையமானது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில்,  GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இதற்கான தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பிரபல “Dexter Academy” நிறுவனம் தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள குறைந்த விலையில் நேரடி பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. மேலும், Book Material, Test Pack அடங்கிய COURSE PACK-ஐ யும் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ உரிய முறையில் பெற விரும்பும்  தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here