ச்சை.., வேலை இல்லாமல் நடிச்சிகிட்டு இருந்தியா?? ஸ்ருதியால் சிக்கிய மனோஜ்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

0

சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே வேற லெவெலில் ரீச் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அதுமட்டுமின்றி இப்பொழுது ரவி திருமணத்திற்கு பிறகு ஸ்ருதியை வைத்து தான் கதை நகர்ந்து கொண்டுள்ளது. ஸ்ருதியின் அம்மா இந்த குடும்பத்தை பழி வாங்கியே ஆக வேண்டும் என்று துடித்து கொண்டுள்ளார்.

ஸ்ருதியை வைத்து தான் காய் நகர்ந்து வேண்டும் என்று பிளான் செய்து கொண்டுள்ளார். மேலும், ஸ்ருதி வீட்டில் எல்லாரையுமே சகட்டு மேனிக்கு கலாய்த்து கொண்டுள்ளார். இந்நிலையில் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, ஸ்ருதி தான் மனோஜ் செய்யும் பிராடு தனத்தை உடைப்பாராம். உங்களுக்கு வேலையே இல்லையா??என்று உண்மையை போட்டு உடைப்பாராம். இனி வரும் காட்சிகள் இதை வைத்து தான் நகர போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here