வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சித்தி இட்னானி. மல்லிப்பூ பாடல் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து விட்டார். ரீசென்ட் கனவு கன்னி யார் என்று கேட்டால் கண்ணை மூடி கொண்டு இவரை தான் கை காட்டுவார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
26 வயதான இவருக்கு இப்பொழுது எல்லா பக்கமும் பாலோவர்ஸ் அதிகரித்து விட்டனர். தெலுங்கு நடிகையான இவர் இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு மீண்டும் 2 தமிழ் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அய்யயோ.., சினிமா கேரியரை முடித்த உதயநிதி ஸ்டாலின்?? திடீர் முடிவால் உறைந்து போன ரசிகர்கள்!!
அவர் சரியான ஆடை இல்லாமல் அரைகுறையாக கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். முதல் படம் தான் வெற்றி ஆகி இருக்கு, அதுக்குள்ள இப்படி கவர்ச்சியில் இறங்கிடீங்களே, இனிமேல் உங்களை கைல பிடிக்க முடியாது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.