வீடியோல இதெல்லாமாவா காட்டுவீங்க? – சேலையை அவிழ்த்து பதற வைத்த சாக்ஷி அகர்வால்!!

0
ஐயோ.. எங்களுக்கு தலையே சுத்துது - மஞ்சள் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

கவர்ச்சியினாலே எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்து வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு வீடியோவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்:

பிக் பாஸ் சீசன் 3 மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் முழுக்க முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சி தான் சாக்ஷி அகர்வாலுக்கு பேரையும் புகழையும் பெற்று கொடுத்தது. தற்போது இவருக்கு தி நைட், புரவி, 120 Hours ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விவாகரத்து பெற்ற மிதப்பில் ராதிகாவுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த கோபி – அதிர்ந்த இணையதளம்!!

அவ்வப்போது போட்டோஷூட்க்கும் தனியாக நேரம் ஒதுக்கி வருகிறார். தற்போது கழண்டு விழும் சேலையை தாங்கி பிடித்தும், மறைக்க வேண்டியதை மறைக்காமல் அப்பட்டமாக அங்கத்தை காட்டியும் வீடியோவினை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here