விவாகரத்து பெற்ற மிதப்பில் ராதிகாவுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த கோபி – அதிர்ந்த இணையதளம்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது ஒரு கட்டத்தை நோக்கி ஓடி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மார்பிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை விட்டு மொத்தமாக பிரிய முடிவெடுத்து விட்டார். பாக்கியாவும் எதுவும் தெரியாமல் கோபி கொடுத்த பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு விட்டார்.

கோபி விவாகரத்து செய்ய போகும் விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் கண்டிப்பாக வீட்டில் ஒரு பூகம்பமே வெடிக்கும். ராதிகாவும் கோபியை திருமணம் செய்ய போகும் மிதப்பில் இருந்து வருகிறார்.

இப்படி இருக்க தற்போது பாக்யலட்சுமி சீரியல் மார்பிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோவிலில் ராதிகாவின் உதட்டில் கோபி முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here