பயணிகள் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. மீறினால் சிறை தண்டனை உறுதி – ரயில்வே நிர்வாகம் அதிரடி!

0
பயணிகள் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. மீறினால் சிறை தண்டனை உறுதி - ரயில்வே நிர்வாகம் அதிரடி!

ரயிலில் பயணிக்கும் பயணியாளர்கள் சில குறிப்பிட்ட தவறுகளை செய்தால் அபராதம் வசூலிப்பதோடு சிறைத்தண்டனை வழங்கப்படும். அது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

சிறைத்தண்டனை:

இந்தியாவில் பெரும்பாலானோர் பேரூந்துகளில் மற்றும் விமானங்களில் பயணிப்பதை விட ரயில்களில் பயணிப்பதையே முற்றிலும் விரும்புகின்றனர்.ஏனென்றால் ரயில்களில் கட்டணம் குறைவாகவும்,நினைத்த இடத்திற்கு வேகமாக செல்வதால் முதலில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏராளமான விதிகளை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது.

இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் சிறை தண்டனையும் வழங்கப்படும். அது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம். IRCTC-யின் விதிகளின் படி, விரைவில் தீப்பிடிக்கும் அபாயம் கொண்ட பொருட்களை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. அதனை மீறி எடுத்து சென்றால் குறைந்தது 1000 அபராதம் வசூலிப்பதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும்.

அதாவது மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசு, காய்ந்த புல், அடுப்பு, பெட்ரோல் போன்ற பொருட்களுக்கு அனுமதி கிடையாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி ரயில் பயணத்திலோ மற்றும் ரயில் வளாகத்திலோ பயணிகள் யாரும் புகை பிடிக்கக் கூடாது மீறினால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று IRCTC அறிவித்துள்ளது. ஆகையால் ரயிலில் பயணம் செய்வோர் ரயில்வே தொடர்பான விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு பயணிப்பது நல்லது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here