உச்சத்துக்கு போன ராதிகாவின் கொடுமை.,, மீண்டும் பாக்கியாவுடன் சேர துடிக்கும் கோபி..ட்விஸ்ட் எபிசோட்!!

0
உச்சத்துக்கு போன ராதிகாவின் கொடுமை.,, மீண்டும் பாக்கியாவுடன் சேர துடிக்கும் கோபி..ட்விஸ்ட் எபிசோட்!!
உச்சத்துக்கு போன ராதிகாவின் கொடுமை.,, மீண்டும் பாக்கியாவுடன் சேர துடிக்கும் கோபி..ட்விஸ்ட் எபிசோட்!!

பாக்கியலக்ஷ்மி சீரியலில், கோபி ராதிகாவை 2ம் திருமணம் செய்து சிக்கி சீரழிகிறார். இதனால் முக்கிய முடிவு ஒன்றை கோபி எடுக்க உள்ளார்.

ட்விஸ்ட் எபிசோட்:

கோபி தன் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி ராதிகாவை கல்யாணம் செய்துள்ளார். ராமமூர்த்தி, ஈஸ்வரி, இனியா, உட்பட அனைவரும் திருமணத்தை நிறுத்த முயன்றும் கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் கோபியை மொத்த குடும்பமும் வெறுத்துவிட்டது. ஈஸ்வரி, நீ என் மகனே இல்லை, பாக்கியா மற்றும் பேரபிள்ளைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று கர்வமாக சொல்லிவிட்டார். தன் குடும்பம் தன்னை தலைமுழுகி விட்டார்களே என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் கோபி, ராதிகாவுடன் life-ஐ என்ஜாய் பண்ண ஹனிமூன் சென்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், அங்கும் சில பிரச்சனைகளால் ராதிகாவின் கோபத்திற்கு கோபி ஆளானார். இதையடுத்து அவரை சமாதானப் படுத்துவதே கோபியின் முழு நேர வேலையாகி உள்ளது. மேலும் ராதிகா வீட்டில் அவருக்கு ஒரு காபி கூட கிடைக்கவில்லை, அப்போதுதான் கோபி பாக்கியவை நினைத்து பார்க்கிறார். இதையடுத்து ராதிகா, கோபியின் குடும்பத்தை பழி வாங்கியே தீர வேண்டும் என்று அவரிடம் சண்டை போடுகிறார். ராதிகாவை ஆசை ஆசையாக திருமணம் செஞ்சுட்டு, இப்படி அவளிடம் சிக்கி பாடாய்ப்படுறோமே என நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார் கோபி.

அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!

இனி கோபியின் நிலைமை பெரும் திண்டாட்டம் தான். இதையடுத்து பாக்கியாவின் அருமை புரிந்து ராதிகாவை விட்டுவிட்டு கோபி, அவரது குடும்பத்துடன் சேர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை கோபி எடுத்தால், பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் விறுவிறுப்புடன் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here