Home பொழுதுபோக்கு சினிமா அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!

அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!

0
அடடா.., அழகு  தேவதை.., மாடர்ன்  ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை  வர்ணித்து தள்ளும்  இளவட்டங்கள்!!
அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது மக்கள் மனதில் நாயகியாக பதிந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர்.

anikha

அஜித்துக்கு மகளாக இரண்டு படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் அவரின் ரீல் மகள் என்று அனைவரின் மனதிலும் ரெஜிஸ்டர் ஆகி விட்டார் அனிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

anikha

இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார். விதவிதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இப்பொழுதே இளைஞர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

தளபதி விஜய்யை  விமர்சித்த  சிவகார்த்திகேயன்.., வச்சு செய்த நெட்டிசன்கள்..,

anikha

இப்பொழுது தெலுங்கிலும் மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார். இருந்த போதிலும் போட்டோஷூட்டை கைவிடவில்லை, இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகு ததும்ப அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

anikha

வயசு 16 தான் ஆகுது, ஆனால் 24 வயசு இளம் பெண் மாதிரி சும்மா ஜொலிக்கிறீங்களே அனிகா என்று பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here