பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை.., ஆனால் இதுக்கு கட்டணம் இருக்கு.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை.., ஆனால் இதுக்கு கட்டணம் இருக்கு.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை.., ஆனால் இதுக்கு கட்டணம் இருக்கு.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

நாடு முழுவதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில் பல திட்டங்களை தொடர்ந்து பள்ளிகளுக்கு அமல்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சீனாவில் முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது தனியார் பள்ளிகளில் வழக்கமாக சில முக்கிய விஷயங்களுக்கு கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இப்பொழுது வித்தியாசமான முறையாக மதிய இடைவெளியில் தலையணை வைத்து தூங்கும் மாணவர்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்கு பிரபலமாக பயன்படுத்தும் Wechat- இல் கட்டணம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்க படுவதாகவும் இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து பேசிய தனியார் பள்ளி நிர்வாகம் கூறியதாவது, இந்த மாதிரி கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அதிகாரம் உண்டு. மேலும் விதிமுறைகளின் அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.

ச்சீ., நீருக்குள் கவர்ச்சி சொட்ட சொட்ட மொத்த அழகையும் காட்டி மிரள விடும் அமலா பால்., திகைத்து நிக்கும் இணையவாசிகள்!!

மேலும் டேபிள் மீது தூங்கும் மாணவர்களுக்கு 200 யுவான் (ரூ.2275), மேட்டை விரித்து தூங்கும் மாணவர்களுக்கு 360 யுவான் (ரூ.4,094) பள்ளி வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் மெத்தையில் தூங்கும் மாணவர்களுக்கு 680 யுவான் (ரூ.7,856) கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here