தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு TNPSC தேர்வாணையம் வருகிற நவம்பர் மாதம் அறிவிக்க உள்ளது. அதன் பின்னர் பிப்ரவரி மாதத்தில் நடைபெற கூடிய இந்த தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்க ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,
- போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
- உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட இந்த ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
- இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 4 Online Live Course
Call us at 8101234234
[ninja_form id=2]