இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உத்தரகாண்ட்!!!

0

கடந்த சில தினங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு சில பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

குறிப்பாக சம்பவத் மற்றும் உதம் சிங் நகரில் இன்று (செப்டம்பர் 11) கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவத் மற்றும் உதம் சிங் நகர் DM ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

TNPSC “குரூப் 4” தேர்வுக்கு ரெடியா ஆகிட்டீங்களா? மாஸ் அப்டேட் வெளியீடு., உடனே Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here