![ச்சீ., நீருக்குள் கவர்ச்சி சொட்ட சொட்ட மொத்த அழகையும் காட்டி மிரள விடும் அமலா பால்., திகைத்து நிக்கும் இணையவாசிகள்!! ச்சீ., நீருக்குள் கவர்ச்சி சொட்ட சொட்ட மொத்த அழகையும் காட்டி மிரள விடும் அமலா பால்., திகைத்து நிக்கும் இணையவாசிகள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/09/FF-5-1-696x453.jpg)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் நடிகை அமலா பால். என்னதான் இவர் மலையாள திரையில் அறிமுகமாகி இருந்தாலும் கோலிவுட் படங்கள் தான் இவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது மைனா படத்தில் நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடத்தை பிடித்தார். அதோடு குறுகிய காலத்திலேயே பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தார். இதற்கிடையில் காதல் திருமணம் செய்து கொண்ட இவரின் வாழ்க்கை சில பின்னடைவுகளை சந்தித்தது.
இருந்தாலும் எப்படியாவது தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஆடை என்ற படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருந்தார். இப்படி இருக்கையில் கடந்த 2 வருடங்களாக சினிமாவுக்கு கேப் விட்ட இவர் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தற்போது தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டு லைக்குகள் குவித்து வருகிறார்.