தனுஷ் பட நடிகர் திடீர் மரணம்., சோகத்தில் திரையுலகம்!!

0
தனுஷ் பட நடிகர் திடீர் மரணம்., சோகத்தில் திரையுலகம்!!
தனுஷ் பட நடிகர் திடீர் மரணம்., சோகத்தில் திரையுலகம்!!

கோலிவுட் திரையில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் தான் படிக்காதவன். இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் பிரபு. மேலும் இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து நல்ல வருமானம் பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழத்துக்கு ஆளாகியுள்ளார். இதன் பிறகு ஒரு கட்டடத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் ஆதரவற்ற நிலையில் தவித்துள்ளார். இதை அறிந்த இசையமைப்பாளர் டி. இமான் இவருக்கு ஆதரவு கொடுத்து சிகிச்சை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ச்சே.., எல்லாம் உன் வீட்டோட தரித்திரியம் தான்.., மூர்த்தியை அவமானப்படுத்தும் பார்வதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரபு உயிரிழந்துள்ளார். மேலும் இந்த செய்தியை டி. இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதோடு இவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்து,அவரது உடலை தகனம் செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here