அரசு வேலை வேண்டுமா?…, எளிமையா படிக்கலாம் வாங்க…,அறிமுகமாகும் புதிய செயலி!!!

0
அரசு வேலை வேண்டுமா?..., எளிமையா படிக்கலாம் வாங்க...,அறிமுகமாகும் புதிய செயலி!!!
அரசு வேலை வேண்டுமா?..., எளிமையா படிக்கலாம் வாங்க...,அறிமுகமாகும் புதிய செயலி!!!

அரசுப்பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்காக ‘நோக்கம்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயலி அறிமுகம்

பொதுவாக, பட்டபடிப்பை முடிக்கும் ஒவ்வொரு நபருக்கும் அரசு வேலையில் அமர வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்த அரசுப்பணிகளை பெற வேண்டும் என்றால் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். ஆனால், இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என்ற அடிப்படை விஷயங்களை சிலரால் பெறக்கூடாமல் இருக்கலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்படிப்பட்டவர்களுக்காக ஒரு புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் UPSC, SSC, TNPSC மற்றும் வங்கிப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்காக ‘நோக்கம்’ என்ற பெயரில் புதிய செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘என்னை போல ரோஹித் ஷர்மாவால் ஆட முடியுமா’…,நடிகர் சிவா நக்கல்…,

இந்த செயலியானது, அரசு போட்டித்தேர்வை எழுத விரும்புபவர்களை சில பயிற்சிகள் மூலம் தயார்படுத்துகிறது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த ‘நோக்கம்’ செயலியை விருப்பமுள்ளவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here