ஐபிஎல்லின் மந்திரவாதியாக உருவெடுத்த தல தோனி…, ஜியோ சினிமா வெளியிட்ட வைரல் போஸ்டர் உள்ளே!!

0
ஐபிஎல்லின் மந்திரவாதியாக உருவெடுத்த தல தோனி..., ஜியோ சினிமா வெளியிட்ட வைரல் போஸ்டர் உள்ளே!!

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்டவை சிறப்பாக ஒளிபரப்பி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், ஜியோ சினிமாவின் பிராண்ட் தூதராக சச்சின் டெண்டுல்கர், தோனி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில், தோனியை மையமாக கொண்டு, இந்த ஜியோ சினிமா நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில், CSKயின் தல தோனியின் உயர்ந்த குணங்களையும், அவரது, ஆட்டத்தின் சிக்ஸர் மற்றும் விக்கெட் கீப்பிங் சிறந்த போட்டோவையும் சேர்த்து வடிவமைத்துள்ளது.

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தின் டீசர் தேதி அப்டேட் – அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!

அதாவது, எம் எஸ் தோனியின் முதல் எழுத்துக்களை குறிப்பிட்டு, M- MAGIGAL (மந்திரமான), S- SUBLIME (உயர்ந்தது) மற்றும் D- DIVINE (தெய்வீகம்) எனவும் போஸ்டரை வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here