நாளை மதுபானம் வாங்கவோ, விற்கவோ கூடாது., அரசு உத்தரவு!!

0
நாளை மதுபானம் வாங்கவோ, விற்கவோ கூடாது., அரசு உத்தரவு!!

நாடு முழுவதும் முக்கிய பண்டிகை மற்றும் தலைவர்கள் தினங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதோடு இந்நாட்களில் எவரேனும் மது அருந்திவிட்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நகர பரிஷத் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதன் முதல் கட்ட வாக்குப்பதிவு 37 மாவட்டங்களில் முடிவுற்றது.

புதிய ஜெர்சியில் களமிறங்க இருக்கும் குஜராத் அணி…, இவர்களை ஆதரிக்க இப்படி ஒரு திட்டமா??

இந்நிலையில் 2ம் கட்ட வாக்குப்பதிவு 38 மாவட்டங்களில் மே 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மே 11ம் தேதி மாலை 6 மணி வரை மதுபானங்கள் வாங்கவோ, விற்கவோ கூடாது என உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here