
சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்போது வரை வசூலை வாரி குவித்து வருகிறது. கிட்டத்தட்ட இப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் கிங்காக இருந்து வருகிறது. இதுவரை இல்லாத வசூலை இப்படம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடிக்கும் லியோ தான்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய் நடித்த லியோ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது என்றும், அப்படி முறியடித்து விட்டால் தன்னோட மீசையை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
ஐயோ., டைட்டான உடையில் பின்னழகை எடுப்பாய் காட்டி மிரட்டுறீங்களே கிரண்., கிறங்கி போய்ட்டோம் நாங்க!!