தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கிரண். இவர் எக்கச்சக்க படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியிருந்தார். மேலும் பார்ப்பதற்கு கொழுக்கு மொழுக்கு என கியூட்டாக இருப்பதால் ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக குடியேறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் சினிமாவில் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் படங்களில் இடம்பெறும் ஐட்டம் பாடல்களுக்கு நடமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். இது போக துணை கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்திருந்தார்.
இனி உனக்கு நான் தான் எமன்.., அர்ஜுனை விளாசிய தமிழ்.., அதிரடியான கட்டத்துடன் தமிழும் சரஸ்வதியும்!!!
மேலும் தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி அழகை காட்டி மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சில ஹாட் பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற உடை அணிந்திருக்கும் இவர் தனது பின்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.