நடிகர் விஜய் நடனமாடும் பொழுது அவரது எனர்ஜியை பார்த்து தான் வியந்ததாக ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்து உள்ளார். விளம்பர நிகழ்ச்சிக்காக வந்த க்ரித்திக் ரோஷன் சென்னை ஷாப்பிங் மாலில் ரசிகர்களுக்கு நடனமாடி உற்சாகமூட்டினார்.
சென்னையில் ஹ்ரித்திக் ரோஷன்..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/maxresdefault-22-1024x576.jpg)
சென்னையில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் “டயட்”‘ இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |