ஜெயலலிதாவை வைத்து அரசு போட்ட மெகா திட்டம்? பொதுமக்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு!!

0
ஜெயலலிதாவை வைத்து அரசு போட்ட மெகா திட்டம்? பொதுமக்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி அரசால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விரைவில் ஏலத்திற்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக திகழ்ந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா. அதிலும் தொடர்ந்து, இரண்டு முறை தமிழகத்தின் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த, டிசம்பர் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து, 11,344 சேலைகள், 250 ஷால், 750 ஜோடி செருப்புகள் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இவரோடு சேர்த்து இளவரசி, சுதாகரன், சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்ற தண்டனை பெற்றனர். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா இறந்ததால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யபட்ட பொருட்கள் அனைத்தும் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அவை அனைத்தையும், ஏலத்தில் விட்டு அரசு கஜானாவை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், ஜெ. தண்டனை பெற்றவர் என்பதால் அவர் பயன்படுத்திய பொருட்களை பெறுவதில் பொதுமக்களிடம் தயக்கம் ஏற்படலாம் என பேசப்படுகிறது. இதையடுத்து, இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here