இந்திய அணி பைனலில் வின் பண்ணா? பீச்சில் ஒட்டு துணி இல்லாமல் ஓட தயார்? சவால் விட்ட பிரபல நடிகை!!

0
இந்திய அணி பைனலில் வின் பண்ணா? பீச்சில் ஒட்டு துணி இல்லாமல் ஓட தயார்? சவால் விட்ட பிரபல நடிகை!!
இந்திய அணி பைனலில் வின் பண்ணா? பீச்சில் ஒட்டு துணி இல்லாமல் ஓட தயார்? சவால் விட்ட பிரபல நடிகை!!

உலக கோப்பை தொடரானது தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியானது வரும் நவம்பர் 19 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையை இந்த முறை இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து உள்ளனர்.

FIFA World Cup Qualifiers 2026: ஒரு கோலால் தலைகீழாக மாறிய ஆட்டம்…, இந்தியா அசத்தல் வெற்றி.!!

இந்நிலையில், தெலுங்கு நடிகையான ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, “உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்.” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here