சங்கீதா இல்லனா.., அவங்கள தான் விஜய் கல்யாணம் பன்னிருப்பாரு.., உண்மையை போட்டு உடைத்த பயில்வான்!!

0
சங்கீதா இல்லனா.., அவங்கள தான் விஜய் கல்யாணம் பன்னிருப்பாரு.., உண்மையை போட்டு உடைத்த பயில்வான்!!
சங்கீதா இல்லனா.., அவங்கள தான் விஜய் கல்யாணம் பன்னிருப்பாரு.., உண்மையை போட்டு உடைத்த பயில்வான்!!

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் லியோ. இப்படம் விமர்சன ரீதியாக சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், பொருளாதார ரீதியாக நல்ல வசூலை குவித்தது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் விஜய்யை குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன்பு வேறு ஒரு பெண்ணை தான் கல்யாணம் செய்வதாக இருந்ததாம். அது வேற யாரும் இல்லை விஜயின் தாயோட தம்பி சுரேந்தரின் மகளை தான் விஜய் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்து விட்டதால்,மகனின் ஆசையை எஸ்.ஏசி.சந்திரசேகர் நிறைவேற்றி வைத்ததாக பயில்வான் கூறியுள்ளார்.

நடிகை தமன்னாவுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here