தடுப்பூசி போட்டா தான் ஊழியர்களுக்கு ஊதியம்.. இல்லைன்னா வேலை காலி – கூகுள் நிறுவனத்தின் அதிரடி செயல்!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊழியர்களை பணி நிக்க செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்டிஷன் போட்ட கூகுள்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. இந்த நிலையில்,நம்பர் ஒன் தேடல் நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது,கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஊழியர்களை வருகிற ஜனவரி 18 முதல் முப்பது நாட்களுக்கு ஊதியத்துடன்,கூடிய விடுமுறையை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதில்,மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை  6 மாதங்களுக்கு ஊதியம் இல்லா விடுப்பில் அனுப்பவும்,அதன் பிறகும் ஊசி போடவில்லை எனில் வேலையை விட்டு நிரந்தரமாக அனுப்பவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதம் ரீதியாகவும்,நம்பிக்கை ரீதியாகவும் இதை மறுப்பவர்கள் இதிலிருந்து விலக்கு பெற அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here