பனி சறுக்கில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்…, வரலாறு படைத்த அஞ்சல் தாக்கூர்!!

0
பனி சறுக்கில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்..., வரலாறு படைத்த அஞ்சல் தாக்கூர்!!
பனி சறுக்கில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்..., வரலாறு படைத்த அஞ்சல் தாக்கூர்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பனிச்சறுக்கு பந்தயத்தில் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச ஸ்கை ஃபெடரேஷன்:

கிரிக்கெட், பேட்மிண்டன், கபடி, கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், ஒரு அணியாகவும், தனி நபராகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். இந்த வகையில், பனிசறுக்கு போட்டியிலும் இந்திய வீராங்கனை ஒருவர் தொடர்ந்து சாதனைகளை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச ஸ்கை ஃபெடரேஷன் (FIS) ஸ்லாலோம் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆல்பைன் ஸ்கீயிங் (பனிச்சறுக்கு) முதன்மை சுற்று போட்டியில், கலந்து கொண்ட இந்திய வீராங்கனையான அஞ்சல் தாக்கூர், தனித்தனி பிரிவுகளில் நான்கு வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

T20 வேர்ல்ட் கப்.., TOP 5 க்குள் இடம் பிடித்த இந்திய வீரர்கள்.., அப்போ முதலிடத்தில் யார் தெரியுமா??

இந்த ஆல்பைன் ஸ்கீயிங் (பனிச்சறுக்கு) போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இதற்கு முன், இவர் FIS உலக கோப்பையில் 2018 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் துருக்கி மற்றும் கோலாசின் நடைபெற்ற போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here