இறந்துபோன எதிர்நீச்சல் குணசேகரனின் மகன், மகள்.., இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படம்!!

0
இறந்துபோன எதிர்நீச்சல் குணசேகரனின் மகன், மகள்.., இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படம்!!
இறந்துபோன எதிர்நீச்சல் குணசேகரனின் மகன், மகள்.., இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது இறப்புக்கு திரையுலகினர் உட்பட ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரது உடல் நாளை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மாரிமுத்துவின் இறப்பால் அவரது மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இப்படி இருக்கையில் குணசேகரன் என்ற மாரிமுத்து, அவரது மனைவி, மகன், மகள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

எதிர்நீச்சல் குணசேகரன் கடந்து வந்த பாதை.., இவ்வளவு கொடுமை அனுபவிச்சுருக்காரா?? வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here