உங்கள நம்புனேனே.., ஏன் மறைச்சீங்க.., ஜீவாவிடம் கதறும் பிரியா.., ஈரமான ரோஜாவே சீரியல் ட்விஸ்ட்!!

0

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ஒரு கலவரமே நடந்து வருகிறது. அதாவது, அதாவது, காவியா ஜீவாவை தான் காதலித்தார் என்ற உண்மை அனைவருக்குமே தெரிந்து விட்டது. ஜீவாவும் இப்பொழுது தான் ப்ரியாவை சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்த காதல் ஜோடிகள் இணையும் இந்த நேரத்தில் தேவி வந்து இப்படி குட்டையை குழப்பி விட்டு விட்டார்.

அருணாச்சலம் எவ்வளவு சொல்லியும் தேவி கேட்பதாகவே இல்லை. பிரியா மற்றும் பார்த்திபனின் மனநிலை எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை. மேலும் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்ற ஹிண்ட் வெளியாகியுள்ளது. அதாவது ப்ரியா தான் முதலில் கொந்தளிப்பாராம்.

இத்தனை நாள் எப்படி இந்த உண்மையை மறைச்சீங்க என்று கத்துவாராம். ஜீவா ப்ரியாவிடம் சூழ்நிலை கைதியாய் நின்று மன்னிப்பு கேட்பாராம். காவியா முகத்தை கூட பார்த்திபன் பார்க்க மாட்டாராம். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள், ஒன்று சேருவர்களா?? மாட்டார்களா?? என்பது தான் அடுத்த அடுத்த எபிசோடுகளில் காட்ட போகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here