மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? – இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!

0
மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? - இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!
மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? - இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி அவர்களும், வைத்திலிங்கம் அவர்களும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தங்களது எம்.பி.பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதனால் 2 மாநிலங்களவை உறுப்பினருக்கான இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? - இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!
மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? – இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!

தற்போது இந்த இடங்களுக்கு வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் செப்டம்பர் 22-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கும்.

மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? - இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!
மாநிலங்களவை தேர்தல் எப்பொழுது தெரியுமா? – இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!!

வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் தினமே அளிக்கப்பட்ட வாக்குகள் கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here