தி.மு.க. மாநாடு தீர்மானம்: “இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான்”., உதயநிதி பரபரப்பு அறிவிப்பு!!!

0
தி.மு.க. மாநாடு தீர்மானம்:
தி.மு.க. மாநாடு தீர்மானம்: "இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான்"., உதயநிதி பரபரப்பு அறிவிப்பு!!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2வது மாநில மாநாடு இன்று (ஜன.21) காலை 09.15 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி.கனிமொழி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், மாநாட்டில் 25 தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி,

  • வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக வைத்து வரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
  • கல்வி மற்றும் மருத்துவத்தை மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும்.
  • மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வை ஒழிக்கும் வரையிலும் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்.
  • மாநிலத்தில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
  • இந்து மத மக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான் என்பதை அம்பலப்படுத்துவோம் உள்ளிட்ட 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மக்களுக்கு மழை அப்டேட்., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்? டைம் ரொம்ப கம்மி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here