இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதார அமைச்சகம் அறிக்கை!!

0
இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' - சுகாதார அமைச்சகம் அறிக்கை!!
இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' - சுகாதார அமைச்சகம் அறிக்கை!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

கடந்த மூன்று வருடங்களாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்த கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் பல வழிகளை மேற்கொண்டனர். தற்போது கொரோனா மிதமாக பரவி வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கொரோனா தடுப்பூசி இரண்டு மாதாந்திர தவணையாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனாவில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர். இதுவரை இந்தியாவில் 200 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!

அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 90 ஆயிரம் 752 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது வரை தமிழ் நாடு முழுவதும் 2,19,53,88,326 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 3 கோடி கொரோனா தடுப்பூசி வெவ்வேறு பகுதியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here