Home விளையாட்டு நாங்க அத பத்தி யோசிக்கல., கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா.., அப்போ இதுக்கு என்னதான் முடிவு!!

நாங்க அத பத்தி யோசிக்கல., கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா.., அப்போ இதுக்கு என்னதான் முடிவு!!

0
நாங்க அத பத்தி யோசிக்கல., கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா.., அப்போ இதுக்கு என்னதான் முடிவு!!
நாங்க அத பத்தி யோசிக்கல., கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா.., அப்போ இதுக்கு என்னதான் முடிவு!!

பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவது பற்றி ரோஹித் சர்மா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ரோஹித் சர்மா

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் ரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி பத்திரிகையாளர்களின் ஒருவர் அவரிடம் பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாட உங்களுக்கு விருப்பமா என கேட்டுள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதற்கு ரோகித் சர்மா நாங்கள் இப்போது உலக கோப்பை தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நினைவில் உள்ளது. எனவே இந்த போட்டி முடிந்த பிறகு தான் நாங்கள் மற்ற விஷயங்களை யோசிக்க முடியும் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் எனவும் தெரிவித்துள்ளார்.

6 பதக்கங்களை குவித்த 8 வயது சிறுமி.., இன்னும் எவ்வளவு சாதனை படைக்க போறிங்களோ??

இதை வைத்து பார்க்கும்போது ரோகித் சர்மாவுக்கு பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விருப்பம் என்று தான் தெரிகிறது. ஏனென்றால் இருநாட்டு சண்டைகளையும் தாண்டி இந்த இரு அணி வீரர்களும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். எனவே இந்திய அணி அங்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடினால் பல வருடங்கள் நடைபெற்ற பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here