பிக் பாஸ் கவினுக்கு இப்படி ஒரு வாய்ப்பா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

0

பிக் பாஸ் இல் கலந்து கொண்டு புகழின் உச்சத்தில் இருந்தார் கவின். இதற்கு முன் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் இல் கவின் இன் வேட்டையன் கதாபாத்திரம் அதிக அளவு பேசப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் கவின் க்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் 3 இல் கலந்து கொண்டு புகழின் உச்சத்தை அடைந்தார். கவின் லொஸ்லியா என்று மக்கள் மத்தியில் பரவலாகவே பேச பட்டது.கவிலியா என்று கூட மக்கள் மத்தியில் பேச பட்டனர். ஆரம்பத்தில் சாக்ஷி அகர்வால் உடன் நெருங்கி பழகி இருந்தாலும் அது விரோதத்திலேயே முடிந்தது.

கவின் இன் அடுத்த வாய்ப்பு


கவின் பிக் பாஸ் க்கு முன்பு நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. தோல்வியே அடைந்தது. தற்போது அவருக்கு பிக் பாஸ் க்கு பிறகு பல படவாய்ப்புகள் குவிகின்றனர். நல்ல கதைக்காக காத்திருந்தார் கவின்.

சிவகார்த்திகேயன் படத்தில் கவின்

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் டாக்டர் திரைப்படதின் ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கின்றது. இதில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிபதாக கூறப்படுகிறது. அவர் டாக்டர் ஷூட்டிங் இல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன. படத்தின் இயக்குனர் நெல்சன் கவின் இன் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here