பிக் பாஸ் நிக்சன் யாரு தெரியுமா? இந்த முக்கிய படத்துல நடித்தவரா??

0
பிக் பாஸ் நிக்சன் யாரு தெரியுமா? இந்த முக்கிய படத்துல நடித்தவரா??
பிக் பாஸ் நிக்சன் யாரு தெரியுமா? இந்த முக்கிய படத்துல நடித்தவரா??

விஜய் டிவியில் மக்களுக்கு பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7 நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இதில் பல கனவுகளுடன் உள்ளே நுழைந்தவர் தான் நிக்சன். தனது தாயை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்த அவரின் சினிமா ஆசைக்கு அவருடைய தந்தை முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். அதையும் தாண்டி இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவுக்கு முன்னேறி வந்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இவரை சிலருக்கு எங்கேயோ பார்த்தது போல் இருக்கும். அட ஆமாங்க, இவரு ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பார். அதன் பிறகு ராப் பாடல்களை பாட தொடங்கிய இவர் தற்போது எடிட்டிங்கும் பார்த்து வருகிறார். இவ்வளவு திறமையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர் கண்டிப்பாக டைட்டிலை அடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

கேப்டனை கவராத 5 போட்டியாளர்கள்.., முதல் நாளே அதிரடி காட்டிய பிக்பாஸ்.., வெளியான பர்ஸ்ட் ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here