அசீம் மட்டும் வாயை எப்போவும் கட்டுப்படுத்த மாட்டாரு போல – இப்போ என்ன 7 1/2ய இழுத்திருக்காரு தெரியுமா?

0
அசீம் மட்டும் வாயை எப்போவும் கட்டுப்படுத்த மாட்டாரு போல - இப்போ என்ன 7 1/2ய இழுத்திருக்காரு தெரியுமா?
அசீம் மட்டும் வாயை எப்போவும் கட்டுப்படுத்த மாட்டாரு போல - இப்போ என்ன 7 1/2ய இழுத்திருக்காரு தெரியுமா?

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மீண்டும் தனது வாய் மூலம் ஒரு மிகப்பெரிய பிரச்சனை இழுத்துள்ளார். இதனால் ஹவுஸ் மேட்டுகள் டென்ஷன் ஆகி உள்ளனர்.

போட்டியாளர்கள் அதிர்ச்சி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் ஒரு சில வாரம் அமைதியாக இருந்தாலும், சில வாரம் எல்லை மீறி போய் விடுகிறார். அதனால்தான் சென்ற வாரம் கமல் சார் அவரை, வைத்தால் குடும்பி, எடுத்தால் மொட்டை என்று இருந்தால் எப்படி என கிண்டல் செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மீண்டும் அதை நினைவுபடுத்தும் விதமாக, தேவையில்லாமல் ஹவுஸ் மேட்டுகளை சீண்ட ஆரம்பித்துள்ளார். அதாவது, அவர் மீது குற்றம் சுமத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமல், நீதிபதியாக அமர்ந்திருக்கும் ராமை கேவலமாக பேசுகிறார்.

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சின்னத்திரை பிரபலம்.., வைரலாகும் புகைப்படங்கள்!!

என்னை சொல்வதற்கு, வீட்டிற்குள் எப்போது பார்த்தாலும் தூங்கி கொண்டே இருக்கும் உனக்கு யோக்கியதை இல்லை என, கேவலமாக பேசுகிறார். இவரின் இந்த நடவடிக்கையால் சக ஹவுஸ் மேட்டுகள் டென்ஷன் ஆகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here