ஐபிஎல் தொடரை மிஞ்சும் புதிய லீக்? பிசிசிஐ போடும்மாஸ்டர் பிளான்…, முழு விவரம் உள்ளே!

0
ஐபிஎல் தொடரை மிஞ்சும் புதிய லீக்? பிசிசிஐ போடும்மாஸ்டர் பிளான்..., முழு விவரம் உள்ளே!
ஐபிஎல் தொடரை மிஞ்சும் புதிய லீக்? பிசிசிஐ போடும்மாஸ்டர் பிளான்..., முழு விவரம் உள்ளே!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வெவ்வேறு பெயர்களில் நடைபெறும் ஒரு முக்கிய தொடர் ஆகும். இந்தத் தொடர் தான் உலக அளவில் நடைபெறும் T20 லீக்குகளில் அதிக வருமானம் ஈட்டும் தொடர் என்றே சொல்லலாம். குறிப்பாக IPL தொடரின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

Enewz Tamil WhatsApp Channel 

இது புறம் இருந்தாலும் பிசிசிஐ நிர்வாகம் ஓர் புதிய திட்டத்தை வைத்துள்ளது. அதாவது 10 ஓவர்கள் விளையாடக்கூடிய T10 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்த தொடர் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

IPL 2024: இனி மும்பை இந்தியன்ஸுக்கு எல்லாம் இவர் தான்…, ரோஹித்தை ஓரம் கட்டிய அணி நிர்வாகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here