ஒரு வழியாக கோபியின் நடத்தை மீது பாக்கியாவிற்கு எழும் சந்தேகம் – கையும் களவுமாக மாட்டபோகும் காதல் மன்னன்!!

0
ஒரு வழியாக கோபியின் நடத்தை மீது பாக்கியாவிற்கு எழும் சந்தேகம் - கையும் களவுமாக மாட்டபோகும் காதல் மன்னன்!!
ஒரு வழியாக கோபியின் நடத்தை மீது பாக்கியாவிற்கு எழும் சந்தேகம் - கையும் களவுமாக மாட்டபோகும் காதல் மன்னன்!!

பாக்கியலட்சுமி சீரியலில், செழியனிடம் இருந்து விவகாரத்து என்ற வார்த்தையை கேட்டதும் பாக்கியா நிதானம் இழந்து செழியனை அடித்தே விடுகிறார். இதை பார்த்து கோபியே ஒரு நிமிடம் ஆடி போய் விடுகிறார். எதற்கும் விவாகரத்து ஒரு தீர்வல்ல என பாக்கியா செழியனுக்கு அறிவுரை கூற கோபிக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது.

சின்ன ப்ரா.., இத்துனூண்டு டிரௌசர் இன்னைக்கு இவ்வளவு தான்.., பூனம் பாஜ்வாவின் முரட்டு போட்டோஷூட்!!

கோபி நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே தான் செல்கிறார். இரவில் ராதிகா வீட்டில் தங்குவது, பாக்கியா போன் செய்தால் புறக்கணிப்பது என்று பாக்கியாவை மொத்தமாக ஒதுக்கிவிட்டார். இந்நிலையில் சமையல் ஆர்டரில் வந்த பணத்தை கோபியிடம் தரப்போவதாக பாக்கியா சொல்ல, செல்வியோ கோபி சரில்லை.. கொஞ்சம் யோசீங்க..என்று மீண்டும் கூறுகிறார்.

ஒரு வழியாக கோபியின் நடத்தை மீது பாக்கியாவிற்கு எழும் சந்தேகம் - கையும் களவுமாக மாட்டபோகும் காதல் மன்னன்!!
ஒரு வழியாக கோபியின் நடத்தை மீது பாக்கியாவிற்கு எழும் சந்தேகம் – கையும் களவுமாக மாட்டபோகும் காதல் மன்னன்!!

அப்பொழுது தான் பாக்கியாவிற்கே கோபியின் நடத்தை மீது சந்தேகம் எழுகிறது. இதன் மூலம் இன்னும் சில எபிசோடுகளில் பாக்கியாவிற்கு கோபியின் பித்தலாட்டம் எல்லாம் தெரிய வரும் என்பது மட்டும் தெரிகிறது. கோபி எப்பொழுது மாட்டப்போகிறார் என்று தான் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here