நானே சந்தோசமா இல்ல.., உன்னையும் இருக்க விட மாட்டேன்.., பாக்கியாவை அடக்க திட்டம் போடும் ராதிகா!!

0
நானே சந்தோசமா இல்ல.., உன்னையும் இருக்க விட மாட்டேன்.., பாக்கியாவை அடக்க திட்டம் போடும் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா அனைவர் முன்பும் அசிங்கப்படும் படியாக ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதாவது, கோபிக்கு விருது வழங்கும் விழாவில் பாக்கியா குடும்பமும் கலந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ராதிகாவும் அடம் பிடித்து கோபியுடன் வந்து விட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேடையில் கோபியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவியை மேடைக்கு அழைக்கலாம் என்று சொல்ல அப்பொழுது ராதிகா ஆசையாக எழுந்திருக்கிறார். ஆனால் அனைவரும் பாக்கியாவை தான் அழைக்கின்றனர். இதனால் ராதிகாவிற்கு அசிங்கமாக போனது. ஆனால் பாக்கியா அந்த இடத்தில் ஒரு கெத்து காட்டுனாங்க பாருங்களே, ராதிகா முகமே என்னவோ போல ஆகிவிட்டது.

இந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை குவித்துள்ளது. இப்படி இருக்க இதிலிருந்து தான் கதையே ஆரம்பிக்க போகிறது. இந்த வன்மத்தை எல்லாம் உள்ளே வைத்து கொண்டு தான் ராதிகா பாக்கியாவை பழிவாங்க போகிறார். விட்டு கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு இப்போ வேணும்னே எல்லாத்தையும் பண்றீங்களா?? என்று கோவமடைகிறார்.

3ம் திருமணத்திற்கு பின் வனிதா வீட்ல நடக்கும் முக்கிய விசேஷம்- போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

மேலும் முதலில் பாக்கியாவின் தொழிலை கெடுக்க தான் ராதிகா முழு மூச்சாக இறங்க போகிறார். நான் எப்படி நிம்மதி இல்லாம வாழ்ந்துட்டு இருக்கேனோ அதே மாதிரி தான் பாக்கியா கதறணும் என்று பல திட்டங்களை அரங்கேற்றவுள்ளார் ராதிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here