Home பொழுதுபோக்கு சினிமா 3ம் திருமணத்திற்கு பின் வனிதா வீட்ல நடக்கும் முக்கிய விசேஷம்- போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

3ம் திருமணத்திற்கு பின் வனிதா வீட்ல நடக்கும் முக்கிய விசேஷம்- போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

0
3ம் திருமணத்திற்கு பின் வனிதா வீட்ல நடக்கும் முக்கிய விசேஷம்- போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!
3ம் திருமணத்திற்கு பின் வனிதா வீட்ல நடக்கும் முக்கிய விசேஷம்- போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

தமிழ் சின்னத்திரை உலகின், சர்ச்சை பிரபலமான வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில், வீட்ல விசேஷம் என குறிப்பிட்டு முக்கிய போட்டோவை பகிர்ந்துள்ளார்.

வனிதா வீட்டு விசேஷம் :

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியின், சர்ச்சை பிரபலம் என அறியப்பட்ட இவர், இதிலிருந்து வெளியே வந்த பின் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கினார். 3வது முறையாக இவர் பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்ய இருப்பதாக அறிவித்தது, பெரும்பாலானோர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. தொடர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டு சில நாட்களிலேயே அவரை விட்டு பிரிந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

திருமணத்திற்கு பின் இவரது வீட்டில் குறிப்பிடத் தகுந்த விசேஷம் எதுவும் நடைபெறவில்லை. தற்போது இவர் பிக் பாஸ் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல்களை சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள வனிதா வீட்ல விசேஷம் என்ற சிறப்பு நிகழ்ச்சியின் ஷூட்டிங்க்கு அவர் சென்றுள்ளார்.

ஐயயோ.., மகா பிரபு நீங்க மறுபடியும் வந்துடீங்களா.., மீண்டும் சீரியலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலம்!!

இது குறித்து போட்டோவை பதிவிட்டு அவர் ” வனிதா வீட்ல விசேஷம் ” என்ற ஒரு கேப்ஷனை கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு இப்பதான் உங்களுக்கும் உங்க வீட்லயும் விசேஷம் நடக்குது, வாழ்த்துக்கள் அக்கா என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here