பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி., இனி டெங்கு காய்ச்சல் பயம் இருக்காது? இந்த மாத்திரை போதும்?

0
பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி., இனி டெங்கு காய்ச்சல் பயம் இருக்காது? இந்த மாத்திரை போதும்?
பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி., இனி டெங்கு காய்ச்சல் பயம் இருக்காது? இந்த மாத்திரை போதும்?

இந்திய மக்களை கடந்த சில மாதங்களாக உலுக்கி வந்த டெங்கு காய்ச்சல் தற்போது உலகின் பல நாடுகளை தாக்கி வருகிறது. உலகளவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதிலும் 2 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 1500 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் 4 வகையான டெங்கு வைரஸுக்கு எதிராக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மாத்திரை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையின் முதல் கட்ட சோதனையில் ரத்தத்தில் இருக்கும் டெங்கு வைரஸின் அளவை குறைத்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையின் 2 ஆம் கட்ட சோதனை தற்போது தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மகளிர் ரூ.1,000 உரிமை தொகை: இந்த காரணத்தால் தகுதியான குடும்ப தலைவிகள் நீக்கம்., அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்த அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here