பிரபல 90ஸ் நாயகியான மாளவிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
மாளவிகா
கேரளா பெண்ணான மாளவிகாவிற்கு தமிழில் தான் அறிமுக திரைப்படம் அமைந்தது. உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை வைத்து தான் அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அடுத்தடுத்து சைடு கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவரது சிரிப்பிற்கு தான் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. மேலும் வில்லியாகவும் கலக்கி வந்தார் மாளவிகா.
இப்படி இருக்க இப்பொழுது சில காலமாக திரையுலகில் மாளவிகாவை பார்க்கவே முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.