சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ஸ்ரீ?? பொண்ணு இவங்க தானா?? வைரல் புகைப்படம்!!

0
சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ஸ்ரீ?? பொண்ணு இவங்க தானா?? வைரல் புகைப்படம்!!
சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ஸ்ரீ?? பொண்ணு இவங்க தானா?? வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9, ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்படி, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீ. இவருக்கு மாநகரம் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு 4வது நாளே வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரீச்சாகவில்லை. இப்படி இருக்கையில் இவர் மலையாள நடிகை சானியா ஐயப்பனை திருமணம் செய்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயோ.., இன்னும் கொஞ்சம் தூக்கி இருந்தா அவளோ தான்.., திக்குமுக்காட வைக்கும் அமலா பால்!!

இப்படி சொல்லாம கொள்ளாம திருமணத்தை முடிச்சுட்டீங்களே என பலரும் புலம்பி வருகின்றனர். ஆனால் இது அவர்களது திருமண புகைப்படம் கிடையாதாம். ஒரு புதிய படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டு தான் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த உடன் இவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here