விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக பட்டையை கிளப்பி வருபவர் தான் தனுஷ். சமீப காலமாக இவர் தேர்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மேலும் இப்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியீட்டுக்காக காத்து கொண்டுள்ளது.

விவாகரத்திற்கு பிறகு எகிறும் தனுஷின் வாழ்க்கை பயணம்.., அடுத்தடுத்து குவியும் சர்ப்ரைஸ் விசிட்!!

என்ன தான் தனுஷ் படங்களில் சக்கை போடு போட்டு வந்தாலும் அவரது பெர்சனல் வாழ்க்கையில் சில பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு தான் வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்வது என முடிவுக்கு வந்தனர். அதனை அதிகாரபூர்வமாகவும் வெளியிட்டிருந்தனர்.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ இருவரின் குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. இருவரும் சேர்வர்களா?? மாட்டார்களா?? என்ற குழப்பத்தில் உள்ள நிலையில் இப்பொழுது இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here