TNPSC குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது உறுதி…, இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது உறுதி..., இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வாணையமானது சமீபத்தில் போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே வெளியிட்டது. இதில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வரும் மார்ச் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் இதற்கான தேர்வை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் மும்முரமாக தயாராக தொடங்கி உள்ளனர்.

இத்தகைய தேர்வர்கள் இந்த குறுகிய காலத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும், இவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கிலும், பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. அதாவது, குரூப் 1 தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

[ninja_form id=2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here