![ஐயோ போதும்., இதுக்கு மேல குதிக்காதீங்க., எல்லாம் தெரியுது., கொழு கொழு அழகை குட்டி பாவாடையில் காட்டி கிறுக்கேத்தும் ஷெரின்!! ஐயோ போதும்., இதுக்கு மேல குதிக்காதீங்க., எல்லாம் தெரியுது., கொழு கொழு அழகை குட்டி பாவாடையில் காட்டி கிறுக்கேத்தும் ஷெரின்!!](https://enewz.in/wp-content/uploads/2023/09/ffff-18.jpg)
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஷெரின்., இவர் தனது முதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு விசில் என்ற திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் பின்னர் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து விட்டு தனது கெரியரை விட்டு தூரம் சென்றார். மேலும் பல வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதுபோக குக் வித் கோமாளி ஷோவில் குக்காக பங்கேற்று அசத்தியிருந்தார்.
மேலும் தற்போது இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தன்னுடைய நியூ வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் குட்டி பாவாடை அணிந்த இவர் குதித்து குதித்து கியூட்டாக தனது தொடையழகை காட்டியுள்ளார்.