அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62.76 கோடியாக உயர்வு! மக்கள் பீதி!!

0
அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 62.76 கோடியாக உயர்வு! மக்கள் பீதி!!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  62.76 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

கொரோனா:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 62.76 கோடியை தாண்டி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 627,677,595 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,563,773 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும்,உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 607,183,872 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 13,929,950 பேர்  ஹாஸ்ப்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,617,182 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 528,822 பேர் கொரோனாவால் பலி ஆகி உள்ளதாகவும், 44,060,198 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக  98,608,431 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இதையடுத்து 1,088,471 பேர் நோய் பாதிப்பால் மரணம் அடைந்து உள்ளதாகவும், 95,856,007 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், பிரேசில் நாட்டில் ஒட்டு மொத்தமாக 34,773,515 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதையடுத்து 687,016 பேர் நோய் பாதிப்பால் மரணம் அடைந்து உள்ளதாகவும், 33,937,059 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here