ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் சீரியல் – அட இப்போ தானே ஆரம்பிச்சீங்க! இல்லத்தரசிகள் ஷாக்!!

0
ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் சீரியல் - அட இப்போ தானே ஆரம்பிச்சீங்க! இல்லத்தரசிகள் ஷாக்!!
ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் சீரியல் - அட இப்போ தானே ஆரம்பிச்சீங்க! இல்லத்தரசிகள் ஷாக்!!

பிரபல தொலைக்காட்சியில், சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்த முன்னணி சீரியல், கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்கி வருவதால், விரைவில் இது முடிவுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முடியும் சீரியல் :

சீரியல்கள் என்றாலே விஜய், சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தான் எனும் அளவிற்கு மக்கள் மனதில் இவை அனைத்தும் ஒன்றி போய்விட்டது. அந்த அளவிற்கு, இந்த தொலைக்காட்சிகளில் நாள்தோறும் புது புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் ஜீ தமிழில் “ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி” என்ற சீரியல் தொடங்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ராசாத்தி என்ற குண்டு பெண்ணாக, இதில் நடித்து வந்த அஸ்வினி பலர் மனதிலும் இடம் பிடித்தார். சில பல காரணங்களால் இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இதன் 2ம் சீசன் தொடங்கப்பட்டது. சுவாரஸ்ய காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் 2ம் சீசன், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் அமல் – தடை விதித்து காவல் துறை உத்தரவு!!

விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகும் என இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருவது, இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here