“இந்தியாவில் இந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகம் தான்”., பிரதமர் மோடி உரை!!!

0

நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றத்திற்காக முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அவர்கள், மக்களவையில் ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் அனைத்து முடிவுகளும் பெண்களுக்கு சாதகமாகவே ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் புதிய நாடாளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்களை காணலாம். அதேபோல் ஒரு தேசத்திற்கு 2 அரசியலமைப்பு சட்டம் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 பிரிவு நீக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

கடத்தப்பட்ட தர்ஷினி., ஈஸ்வரி செய்த ஷாக்கிங்கான செயல்., என்னடா நடக்குது இங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here