முன்னாள் மனைவியுடன் மீண்டும் செல்வராகவன்., சோனியா அகர்வால் சொன்ன குட் நியூஸ்., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
முன்னாள் மனைவியுடன் மீண்டும் செல்வராகவன்., சோனியா அகர்வால் சொன்ன குட் நியூஸ்., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
கோலிவுட் திரையில் எக்கச்சக்க வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து புதுப்பேட்டை திரைப்படத்தின்  2 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அப்படி இருக்கையில் தான் சில நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை 2 படம் குறித்து ஒரு மாஸான அப்டேட்டை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.  அதாவது கண்டிப்பாக “புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
அதன்படி புதுப்பேட்டை 2 திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சோனியா அகர்வால் தற்போது ஒரு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க தன்னை அழைத்தால் மறுக்காமல் ஒத்துக் கொள்வேன் என கூறியுள்ளார். அதோடு நடிப்பு என்னுடைய தொழில் செல்வராகவனுடன் சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கூறியுள்ளார். மேலும் சோனியா அகர்வால் மற்றும் செல்வராகம் இருவரும் முதலில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான நிலையில் தற்போது இவர் கூறியிருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here