விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர்., கழட்டிவிட்ட அந்த பிரபல நடிகர் இவர் தானா?? பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு பேட்டி!!

0

தமிழ் திரையுலகில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். எக்கச்சக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் குடியேறிய இவர் தற்போது அரசியலில் கால்பதித்து அசத்தி வருகிறார். மேலும் தனது  விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை செய்து வருகிறார். இப்படி தனது கெரியர் மற்றும் அரசியலில் பிஸியாக இருந்து வரும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது.

அந்த வகையில்  இவரது மனைவி சங்கீதா குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பயில்வான்  ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். அதாவது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் ஜெய் ஆகாஷ் மற்றும் சங்கீதா இருவரும் முதலில் காதலித்தார்களாம்.   மேலும்  அந்த பெண் ஜெய் ஆகாஷை கழட்டி விட்டு பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் எனக் கூறியுள்ளார். ஆனால் ஜெய் ஆகாஷை காதலித்த பெண்ணின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த பெண் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என இணையத்தில்  ரூமர் பரவி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

புதிய ஓய்வூதிய விதிமுறை: இனி நேரடியாக இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்? மத்திய அரசு அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here