விக்னேஷுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மாமா குட்டி பிரதீப்.., உங்க பிளான் வேற லெவல்ல இருக்கே.., வெளியான மாஸ் அப்டேட்!!!

0
விக்னேஷுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மாமா குட்டி பிரதீப்.., உங்க பிளான் வேற லெவல்ல இருக்கே.., வெளியான மாஸ் அப்டேட்!!!
விக்னேஷுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மாமா குட்டி பிரதீப்.., உங்க பிளான் வேற லெவல்ல இருக்கே.., வெளியான மாஸ் அப்டேட்!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருக்கும் படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 62 படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இறுதியில் இப்படத்தை தான் இயக்கப் போவதில்லை என்று விக்னேஷ் சிவனே தனது ட்விட்டர் பக்கத்தில் AK 62 படத்தின் அப்டேட்டுகளை நீக்கினார். அதன் பின் இவர் AK 62 வை விட தரமான படத்தை எடுக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருக்கும் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இதே படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விக்னேஷ் பிரதீப்பிடம் தான் இயக்க இருக்கும் படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு சம்மதமா என கேட்டபோது அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

PM கிசானின் ரூ.6,000 உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு முக்கிய நெறிமுறை., மத்திய அரசு அறிவிப்பு!!!

இதை வைத்துப் பார்க்கும்போது அஜித்தின் AK 62 படம் உருவாவதற்கு முன்னரே விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை இயக்கி விடுவார் என்று தான் தெரிகிறது. மேலும் விக்னேஷ் சிவனின் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பது கிட்டத்தட்ட 90% உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லவ் டுடே படத்தில் தானே இயக்கி நடித்து ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இப்போது விக்னேஷுடன் கூட்டணி வைப்பதால் இந்த படம் எப்படி அமையப் போகிறது என்று ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் மிதந்து கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here